அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மகளுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்!

300

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மகளுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் டிரம்ப் தனது மகளுடன் கலந்து கொண்டார். அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடிய அவர், தீபாவளி பண்டிகை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.