அமெரிக்கா -தென்கொரியா இணைந்து விமானப் போர் பயிற்சி !

1163

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் விமானப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த வாரம் வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது. இதனையடுத்து உலக அரங்கில் வடகொரியாவுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்நிலையில், தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து விஜிலண்ட் ஏஸ் என்ற பெயரில் பெரிய அளவிலான விமான போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. தென்கொரிய ராணுவ வீரர்களுடன், அமெரிக்காவைச் சேர்ந்த 12 ஆயிரம் ராணுவ வீரர்கice_screenshot_20171205-101243ள் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.