தினகரனை அ.தி.மு.கவிலிருந்து யாராலும் ஒதுக்க முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

256

அ.தி.மு.கவிலிருந்து தினகரனை யாராலும் ஒதுக்கி வைக்க முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடரும் என்று கூறினார். சசிகலா பழிவாங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் விடுதலையான பிறகு கட்சியை பணியை தொடருவார் என்றும் அவர் தெரிவித்தார்.