ஒன்றாம் வகுப்பு முதல் பாஸ் – பெயில் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் – இந்திய ஜனநாயக மாணவர் சங்கம்

263

ஒன்றாம் வகுப்பு முதல் பாஸ் – பெயில் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒன்றாம் வகுப்பு முதல் பாஸ் – பெயில் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.