முன்னாள் அமைச்சரான சுவாமி அக்னிவேஷுவை பா.ஜ.க இளைஞர் அணியால் தாக்கப்பட்டார்..!

359

ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் அரியானா மாநில முன்னாள் அமைச்சரான சுவாமி அக்னிவேஷுவை பா.ஜ.க இளைஞர் அணியினர் தாக்கியுள்ளனர். ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் வகையில் சுவாமி அக்னிவேஷ் செயல்படுவதாக பா.ஜ.கவினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது…