அ.தி.மு.க அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

377

அ.தி.மு.க அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளார்.
அ.தி.மு.க அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதிக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் தினகரன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.