அதிமுகவின் மூன்றாவது அணியும் விரைவில் தங்களுடன் இணையும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்!

799

அதிமுகவின் மூன்றாவது அணியும் விரைவில் தங்களுடன் இணையும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறினார். மாணவர்கள் போராடி வெற்றி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதிமுகவின் மூன்றாவது அணியும் விரைவில் இணையும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்தார்.