Sunday, April 30, 2017
headline
கன்னியாகுமரி – ஆரல்வாய்மொழி அருகே மின்சாரம் தாக்கியதில் சந்திரன் என்பவர் உயிரிழப்பு. ஆரல்வாய்மொழி போலிசார் விசாரணை *** கன்னியாகுமரி – நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் முதல்வர் Dr.ரவீந்திரன் தொடங்கி வைத்தார் *** திருவாரூர் – திருவாரூரில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டுமருந்து முகாமினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார் *** வேலூர் – நாட்றம்பள்ளி அருகே வேணு ரெட்டியார் என்பவரின் வீட்டில் ரூ. 25 ஆயிரம் பணம், 15 சவரன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர் *** திருப்பூர் – வெள்ளகோயில் சந்தையில் சுங்கவசூல் கட்டண உயர்வால், முருங்கை காய்களை வாங்காமல் வியாபாரிகள் புறக்கணிப்பு ***