மனைவிக்காக 73மில்லியன் டாலரில் பங்களா..!

340

இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபர் டைசன் சிங்கப்பூரில் பல மில்லியன் செலவு செய்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.சிங்கப்பூரில் உள்ள குவாகோ கோபுரத்தில் விற்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு விலைகள் கொண்டவை ஆகும் .உலகில் உள்ள பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே இங்கு குடியிருப்புகள் வாங்கியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபர் டைசன் 73 மில்லியன் டாலர் செலவு செய்து தமது மனைவிக்காக குவாகோ கோபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.