50 ஆண்டு காலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத் தரும் – தமிழிசை உறுதி..!

575

50 ஆண்டு காலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத் தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் உறுதி அளித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி பிரச்சனையில் சில வாரங்களில் வழிகாட்டு குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.