அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

160

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைப் படி 2019 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .