பொறியியல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி தொடங்கும் – கே.பி. அன்பழகன்

129

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி தொடங்கும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தரும்புரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சான்றிதழ் சரி பார்ப்பு பணி தாமதமாக தொடங்கியதால், தரவரிசை பட்டியல் 20ந்தேதி வெளியிடப்பட இருப்பதாக கூறினார்.