2017 ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்று, முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

139

2017 ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்று, முதலமைச்சர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் தொழில்துறை, விவசாயம், கல்வித்துறை என அனைத்திலும், புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்று அவர் கூறினார்.